Sunday, March 10, 2013


# எட்டு கோடி தமிழர்களின் குரல் - திருமா  #

என்ன அண்ணே என்ன சொனீங்க? நீங்க எட்டு கோடி தமிழர்களின் குரலா? சேரியில் இருந்து ஒரு இன்ச் சூட நகர முடியல. ஊர் தெரு முழுக்க உங்க பேர் தமிழ் இன துரோகி. நீங்க எட்டு கோடி தமிழர்களின் குரலா? 

No comments:

Post a Comment