Sunday, March 10, 2013


போரின் அனைத்து சட்டங்களையும் கடை பிடித்தவர் இவுங்க தலைவராம்.  சரி அவர் போரின் அனைத்து சட்டங்களையும் பின் பற்றினார். எந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றினார். எந்த அரசியல் சட்டம் எந்த பன்னாட்டு சட்டம் சொல்கிறது நீங்கள் ஆயுதம் கடத்தி கஞ்சா கடத்தி தீவிரவாதம் நடத்தலாம் என்று. 

No comments:

Post a Comment