Thursday, March 14, 2013


# உண்மையில் உங்களுடைய தாய் மொழி பாலியா ??  அல்லது மதம் சார்ந்து பாலியா ? #

எனக்கு தாய் மொழி தந்தை மொழி தாய் நாடு தாய் மண் வந்தே மாதரம் தமிழ் தாய் வாழ்த்து மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. அது இந்து மத வாதிகளின் நம்பிக்கை. எங்கள் மூதாதையர் பேசியது பாலி. அது இப்போது எங்கள் கலாச்சார பண்பாட்டு மொழி. எங்க வீட்டில் பேசும் ரெசிடென்ஷியல் மொழி மெட்ராஸ் பாஷை. அலுவலக மொழி ஆங்கிலம். அப்புறம் என்டேர்டெயின்மென்டு மொழின்னா ஹிந்தி தெலுகு கன்னடம் மலையாளம் வங்காளம் பிரன்ச்சு ஜெர்மனி ஜப்பானிய மொழிகள். அடிக்கடி இந்த மொழிகள்ள பாட்டு கேப்பேன் படம் பார்ப்பேன். என்னுடைய மொழியா அடையாளப்படுத்துவது எங்கள் மூதாதையர் பேசிய சாக்கிய மொழியைத்தான். 

No comments:

Post a Comment