Thursday, March 21, 2013


சாக்கியா அப்ப நீங்களே சொல்லுங்க இலங்கைக்கு உரிமையானவர்கள் சிங்களவர்களா? தமிழர்களா? 

இலங்கை அந்த நாட்டில் வாழும் உழைக்கும் மக்களுக்கு சொந்தம். யார் முதல்ல வந்தது யார் பின்னால வந்தது என்பது பிரச்சனை அல்ல. யார் அந்த மண்ணை செழுமை படுத்துகிறார்கள் என்பதே அவர்களை உரிமை உள்ளவர்களாக ஆக்குகிறது. மலையக (தலித்) மக்கள் எல்லோருக்கும் பிந்தி அங்கு போயிருந்தாலும் அவர்களது உழைப்பு அவர்கள் அந்த மண்ணுக்கு செய்த பணி அவர்கள் சிங்கள தமிழ் பேசும் மற்ற இலங்கையர்க்கு சமமா அந்த மண்ணின் மீது உரிமை உள்ளவர்களாக ஆக்குகிறது. 

காகித குப்பைகளை நீக்குவது இருக்கட்டும். மானத்தில் உள்ள வெறுப்பு எனும் குப்பையை முதலில் நீக்குங்கள். 


சும்மா இருந்த நம்ம வீட்டை வந்து கொளுத்துறான். நடந்து போயிட்டு இருந்தா கழுத்தை அறுத்து கொல்றான். நம்ம பெண்கள் கழனிக்கு  வேலைக்கு போனா பாலியல் பலாத்காரம் கேட்டா ஜாதி கலவரம் என்கிறான். நாம என்ன ஆயுதம் எடுத்துட்டு போய் கலவரமா பண்ணோம். ஆனா இவன் ஆயுதம் எடுத்துட்டு தீவரவாதம் பண்ணான் கலவரம் பண்ணான் இப்ப என்னடான்னா இவன் சும்மா இருந்த மாதிரியும் சிங்களவன் மட்டும் துப்பாக்கி எடுத்து தீவிரவாதம் பண்ண மாதிரியும் இன அழிப்பு இன அழிப்புன்னு சொல்லிட்டு இருக்கான். இலங்கையில் நடந்தது இன அழிப்போ  இன கலவரமோ இல்லை. தீவிர வாதிகளை எதிர்த்து அரசு நடத்திய போர். அதில் பொது மக்கள் செத்ததுக்கு காரணம் தீவிர வாதிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தியதே. 


#பறையன் எவனும் தமிழுக்கும் அதற்கு எதிராகவும் நிற்க மாட்டான் ஏன் தெரியுமா பறையன் என்றாலே சிலர் அவர்கள் பறை அடிப்பவர்கள் என்கிறார்கள் ஆனால் அது தவறு பறையர் என்பது பழையர் என்ற சொல்லில்லிருந்து வந்தது ஆக இந்த உலகிற்கு நாகரீகத்தையும் முதலில் தமிழையும் பேசியது பறையர்கள் தான் என்பதை என் நண்பர் அறிவார் நம்புகிறேன்.#

ஆதி தமிழில் "ழ" என்ற வார்த்தை கிடையாது. ழ எனும் வார்த்தை பழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் "ள" வும் அதற்க்கு முன்னர் "ல" வாகவும் இருந்தது என்று தேவநேய பாவாணர் சொல்கிறார். அவர் கூற்றுப்படி பறையர் என்பது  பழையர் என்று ஆவதற்கு முன்னர் பளயர்கள் என்றும் அதற்கும் முன்னர் பலயர்கள் என்று இருந்து இருக்க வேண்டும். கள பறையர்கள், கள  பரா என்றும் கள பலா கள பாலா என்றும் கல் வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.  கள பாலா என்பதே கள பள்ளா என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் வாழ்ந்த கடடைசி புத்த குடி வம்சா வழி அரசர்கள் வங்க தேசத்தில்  பாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆதி குடிகளின் மொழி தமிழ் இல்லை பாலி  மொழி மொழியை பேசியவர்கள் பாலியர்கள். அதுவே பின்னர் பாரியர்கள் ஆகி பறையர்கள் ஆகியது.  

 
#அம்பேத்கர் அவர் பிறந்த இனத்தை தூக்கி எறிந்தாரா அப்படி இருந்தால் சான்றுளைத் தரவும்.#

சாகும் வரை அவர் பிறந்த சாக்கிய குடி மக்களுக்காக வாழ்ந்தார். 

பறையர்கள் தமிழ் வருவதற்கு முன்னர். இந்த சாக்கிய பூமி "தமிழ்" நாடு ஆவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த பூர்வீக குடிகள்.  


நாட்டை காக்க வேண்டிய ராணுவத்தில் போலீசில் பொறுக்கிகள் இருக்கலாம். ஆனால்  தீவிரவாதிகள் ராணுவம் போலிஸ் ஆக முடியாது. 

அவர் மதம் மாறவில்லை. நாங்கள் பூர்வீக பவுத்தர்கள் - சாக்கியர்கள் என்று உலகுக்கு பிரகடன படுத்தினார். 


புத்தர் பேசியது அவர் முப்பாட்டன் பேசியது எல்லாம், பாலி மொழி. அக்காலத்தில் தமிழ் இருந்தது என்பதற்கு ஒரு சின்ன ஆதாரம் கொடுங்களேன். 25 வார்த்தைகளை கொண்ட ஒரு தமிழ் கல்வெட்டு. ஒன்னே ஒன்னு கொடுங்களேன். 





தலித் அரசியலே அதுதானே. தமிழியத்தை வீழ்த்தாமல் தலித்தியம் வர முடியாது. 

பாலி எழத்துக்கள் பாலி வார்த்தைகளை எல்லாம் திருடி தமிழ் என்று சொல்ல கூடாது 
25 வார்த்தைகளை கொண்ட ஒரு தமிழ் கல்வெட்டு. ஒன்னே ஒன்னு கொடுங்கள். 



வார்த்தை வார்த்தை பாத்து பேசவும். 


அதாரம் இல்லாமல் பேச கூடாது. புத்த தூண்களை எல்லாம் எடுத்து லிங்கம் என்று சொல்ல கூடாது. 

ஆதாரம் கேட்டா  கொடுக்கணும். பொய்யையே திருப்பி திருப்பி சொல்லி உண்மை ஆக்க கூடாது. 




தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று சொல்லாமல். எப்படி சொல்வது. புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழ் நாடு அரசு ஆவணங்கள் சொல்லுது. இந்திய அரசு ஆவணங்கள் சொல்லுது. உலகில் உள்ள பல நாடுகளின் ஆவணங்கள் சொல்லுது. பன்னாட்டு ஆவணம் சொல்லுது. நீங்க போற்றி பாடும் சேனல் 4 ஆவணப்படம் சொல்லுது. அந்த சேனல் இயக்குனர் சொல்லுறார். இவ்வளவு பேர் சொல்றாங்க நான் மட்டும் சொல்லலை.  


#வர்க்க உணர்வு, இன உணர்வு ,மொழி உணர்வு ,கொண்ட தலைவராக பெரியார் இருந்தார் பெரியார் மட்டுமே இருந்தார்.#

அவருக்கு இருந்தது ஆண்டைகளின் உணர்வா அடிமைகளின் உணர்வா? அவர் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர். கீழ்வெண்மணியில் உழைக்கும் மக்கள் பக்கம் நின்றாரா? ஆண்டைகளின் பக்கம் நின்றாரா? 


நான் இலங்கையில் அரசியல் பண்ணவில்லை. "தமிழ்" நாட்டில் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். 


எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுதானே லாஜிக்கு. 




No comments:

Post a Comment