Monday, March 11, 2013


ஒன்னு தீண்டாமையை எதிர்த்து தலித் என்று அணி திரண்டு ஜாதி இந்துக்களுக்கு எதிரா போராடு. இல்லை பார்ப்பனர் உட்பட்ட எல்லா ஜாதியிலும் ஒடுக்கப்பட்டவன் இருக்கன்னு சொல்லி வர்க்கமா ஒன்னு திரண்டு ஆதிக்க பன்னைகளுக்கும் எதிரா  போராடு. அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல். திராவிடம் தமிழ் தேசியம் ஈழம் வெங்காயம்ன்னு ஆதிக்க ஜாதிகளுக்கும் ஆளும்வர்கத்துக்கும்  பண்ணையர்களுக்கும் முதலாளிகளுக்கும் தூக்கு தூக்கி வேலை செய்யாதே. 

பஞ்சு மிட்டாய் பஞ்சு மிட்டாய். வாங்க ஈழம் வாங்கி தாங்க. நாமலும் டுமிலர்களும் ஒன்நாகிடலாம். 

No comments:

Post a Comment