Wednesday, March 6, 2013

சாக்கியம் இனம் இல்லை குணம். சாக்கியம் பிறப்பு இல்லை பண்பு. சாக்கியம் என்பது புத்தர் மானுடத்துக்கு பயன் படுத்திய வார்த்தை. பல பெயர்களை உள்ள ஆறுகள் கடலில் கலக்கும்போது அதன் அடையலத்தை இழந்து கடலாக ஆவது போல, பல வருணம் பல இனங்கள் தம்மத்தை ஏற்கும் பொது சாக்கியர்களாக ஆகும்.

No comments:

Post a Comment