Thursday, March 28, 2013

#அஜித் முல்லர் உண்மைதான் தான் சொல்கிறேன் கோபிக்காதீங்க.என் வகுப்புத்தோழன் ஒரு பறையர் குலத்தை சாந்தவர் அவரின் உறவுகள் தான் நாவாந்துறை,கரையூர் ஆகிய இடங்களில் அந்த தொழிலை செய்தார்கள்.அனால் பறையர் குலத்தை சார்ந்த அவர்களில், முன்னேறிய உறவினர்கள் இவர்களை சேர்த்துக்கொள்வதில்லை.இப்போ நான் 20 வருடங்களாக லண்டன் வாசி என்பதால் அந்த நிலைமை புதிதாக தெரியவில்லை.இங்கே லண்டனில் பறையர்(இலங்கை) சமூகம் சார்ந்த சிலர் குபேரர்களாக,கல்விகேள்விகளில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.#

ஈழத்தில் ஜாதியே இல்லியாம்ப்பா. இதையெல்லாம் படிச்சிட்டு சொல்லுங்க. புலிகள் ஜாதிய எப்படி எல்லாம் அழிச்சாங்கன்னு.  ஆமாம் இப்போது யாழப்பானத்தில் உள்ள கக்கூஸ்களை எல்லாம் யார் கழுவுறது. அவன் அவன் கக்கூசை அவன் அவன் கழுவ ஆரம்பிச்சுட்டானா இல்லை இன்னமும் நம்ம ஆட்களை ஏவி இந்த வேலைய வாங்குரானா? 


#அஜித் முல்லர் பள்ளர் சமூகம் எப்பொழுதும் கலப்பில்லாத சாதியாகவும் தமிழிலக்கியங்களில் என்பது வீதமானவற்றை தன்னகத்தே கொண்டவர்களுமாக இருக்கிறார்கள்.சங்க இல்க்கியம் பள்ளு இலக்கியம் (400 புத்தகங்கள்)படித்துப் பாருங்கள்.எல்லாம் விளங்கும்.மற்ற சாதிகள் அனேகமாக கலப்பு.தவிர அங்குள்ள வெள்ளாளர்கள்,பாண்டிய அரசு வீழ்ச்சியின்போது அங்கு சென்று குடியேறிய பள்ளர்களே என்பது பிற அறிஞர் சிலரது வாதம்.#

இங்க பாருங்கப்பா சங்க காலம் தொட்டு ஜாதி கலக்காம இருக்கங்கலாம். அப்புறம் என்ன ஈழத்தில் ஜாதி இல்லை. நாங்கள்  எல்லோரும் நாம் தமிழர்கள் என்று கதை. 

No comments:

Post a Comment