Sunday, March 10, 2013

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. எதிரிகளிடத்திலும் அன்பு காட்டு." என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அவருடைய குழந்தைகளின் கையில் வெறுப்பை போதித்த சேகுவாராவா? 

வெறுப்பு என்பது போராட்டதின் அங்கம். வளைந்து கொடுக்காத வெறுப்பு ஒன்றே, ஒரு மனிதரை அவரது இயற்கை வரம்புகளை தாண்டி ஒரு திறமையான வன்முறையாளராக சூழல் வெப்பக் குருதியுடைய கொலை-இயந்திரமாக உந்தி தள்ளுகிறது. இப்படித்தான் நமது போராளிகள் மாற வேண்டும். - சேகுவரா 

"Hatred as an element of struggle; unbending hatred for the enemy, which pushes a human being beyond his natural limitations, making him into an effective, violent, selective, and cold-blooded killing machine. This is what our soldiers must become" - Che Guevara

No comments:

Post a Comment