Sunday, March 10, 2013


சீமான் சொல்கிறார். சிங்கள பவுத்த தீவிர வாதமாம். கம்யுனிஸ்டுகள் எல்லோரும் அங்கு உள்ளது மத வாதம் என்று பேச மறுக்கிறார்களாம். சிங்கள வாதத்தை மத வாதம் என்று சொல்லும் சீமான் அவர்களே. தமிழர்கள் இந்துக்கள் என்பதை எதுக்கு சொல்ல மறுக்கிறீர்கள். நீங்கள் இந்து ஆதரவாளர் என்று வெளிப்படையா சொல்லுங்களேன். 

No comments:

Post a Comment