Sunday, March 10, 2013

தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் தமிழ் சமூகமும்தான் சாதியத்தை காத்து வருகிறது. தீண்டாமையை கடை பிடித்து வருகிறது. ஜாதியமும் தீண்டாமையும் கலாச்சார கட்டமைப்பு. மொழி அதை பரம்பரை பரம்பரையாக நகர்த்தும் ஊடகம். கலாச்சாரம் அழிக்கப்பட வேண்டும் எனில் மொழி அழிக்கப்பட வேண்டும். கலாச்சாரம் சீரமைக்கப்பட வேடனும் எனில் மொழி சீரமைக்கப்பட வேண்டும். அழிக்க வேண்டுமா? சீரமைக்க வேண்டுமா? முடிவு பண்ணுங்கள். 

No comments:

Post a Comment