Tuesday, June 11, 2013

#பழைய ஏற்பாடு பைபிளில் இந்து எனும் சொல் கையாளப்பட்டிருக்கிறது! ஆங்கில பைபிளில் INDIA என்று கையாளப்பட்டிருக்கிறது!#

தமிழன் என்பது குரான்ல இருக்கா? 

பிரிடிஷ் இந்தியா (1917)  Rs 1 = 13 $
இந்து இந்தியா (2013)           1 $ = Rs  58

நீ என்ன லெமூரியாவுல இருந்து வந்தியா? 


பார்பனன் ஆரியன் என்றால் பறையனும் ஆரியன்.
பறையன் திராவிடன் என்றால் பார்ப்பனனும் திராவிடன். - அண்ணல் அம்பேத்கர் 

#லெமூரியா தா உயிர்களின் தோற்றம் .அது தான் உன்மை. 

அப்புறம் மூத்த இனம் இந்தியாவுல உக்காந்துக்குனு எதுக்கு தமிழ் தேசியம் பேசிக்கிட்டு. கிளம்புங்க லெமூரியா நோக்கி. 


பொருளாதாரம் படிச்சவனுக்கு தெரியும். பிரிட்டிஷ் காலத்துல இந்தியா எப்படி முன்னேறிட்டு இருந்துச்சின்னு. வெற்றி வேல் வீர வேல்ன்னு சொல்லி அந்த மாமனிதர்களை அனுப்பிட்டு  இந்த பிச்சை கார கூட்டம் இப்ப பிச்சை எடுத்து கிட்டு இருக்கு. கொஞ்ச நாளைக்கு அப்புறம் அதையும் பிச்சி தின்னுட்டு தமிழ் தேசியம் வாங்கிட்டு கோமணம் கட்டிட்டு திரிய போகுது இந்த பிச்சைகார கூட்டம். 


இன வெறி மொழி வெறி பிடிச்சி அலையாதீங்க, அண்ணலின் பெயர் உங்களால் தான் 

#போதுவாக தமிழர்களை இண்டிக்ஸ் என அழைக்கும் வழக்கம் பண்டைய அய்ரோப்பியர்களிடம் இருத்தது.#

தமிழர்களை இன்டிக்ஸ் அப்படின்னு அவுங்க அழிச்சத நீங்க நேர்லியே கேட்ட மாதிரி சொல்றீங்க. அப்படின்னு நீங்க சொல்லிக்கிறீங்க? 

#அன்னல் அம்பேத்கர் வெகுஜன மக்களின் வாழ்வுரிமைக்காக பாடுபட்டார் அன்னலின் கொள்கை உனர்ந்தவர்கள் ஒட்டுமொத்த மக்களுக்கு போராடுவார்கள்.#

ஒட்டு மொத்த மக்கள் என்பது தமிழர்கள் மட்டுமா? 


#இந்தியா முழுக்க தமிழ்தான் பேசப்பட்டது. தமிழர்கள் தான் திராவிடர்கள் என்று அண்ணல் தீண்டாதார் யார் எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.#

பார்பனன் ஆரியன் என்றால் பறையனும் ஆரியன்.
பறையன் திராவிடன் என்றால் பார்ப்பனனும் திராவிடன். - அண்ணல் அம்பேத்கர் 
அதே புக்குல தான் இதை குறிப்பிடுக்கிறார்.  



# sc.st.opc, களை சாரும் .உன்மையான தமிழர்கள் பறையர்கள் .அருந்ததியர்கள்,பழங்குடியினர் மட்டுமே#

பார்பனன் ஆரியன் என்றால் பறையனும் ஆரியன்.
பறையன் திராவிடன் என்றால் பார்ப்பனனும் திராவிடன். - அண்ணல் அம்பேத்கர் 


அப்படின்னா அண்ணல் சொன்னது பொய்யா? 

அவருக்கு வாழ்த்துக்கள். 

யாரோ ஒருவர் இல்லை ஆயிரம் ஆயிரம் கல் வெட்டுக்கள். 

No comments:

Post a Comment