Friday, June 28, 2013

எப்பா நாங்க என்ன பறையர்கள் நெருப்புக்கு பிறந்தவர்கள் பண்டார வள்ளுவர்கள் எல்லாம் சாவுக்கு மோளம் அடிப்பவர்கள் என்றா சொல்கிறோம். 

#மனிதனாக வாழ்வோம்#

இதை சிறுத்தை புலிகளிடமும் கழுதை புலிகளிடமும் சொல்லுங்கள். 

ஆமாம் பாவம் அவர் ரெண்டு நாளா தூங்கி இருக்க மாட்டார். திராவிடம் வீழ்கிறது பார்பனிய எதிர்ப்பு திராவிடம் என்று அரை நூற்றாண்டாய் அடிமை வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் சுதந்திரம் அடைந்தது அவருக்கு பிடிக்கவில்லை. 

#சாக்கிய பறையனார் ஒவ்வொரு கருத்தையும்  வெட்டி வெட்டி தான் போடுவார்.#

ஆமாம் அவர வெட்டி வெட்டி போடும் வெட்டியார்தான். ஞானவெட்டி. 

#மாயவதி பறையரா ??#

அவர் பறையர் இல்லையா? 


பெகன்ஞ்சி என்ன நாங்க ஆண்ட பரம்பரை ஆண்ட இனம் நாங்க பொது குளத்துலத்தான் தண்ணி எடுப்போம் என்னை பறைச்சி  என்று சொல்லாதீர்கள் தலித் என்று சொல்லாதீர்கள். உங்களை எல்லாம். நான் தமிழர்  எனும் பெருங்கடலில் கொண்டு பொய் கலக்குகிறேன் என்றா சொல்லிட்டு திரிகிறார்கள். நெஞ்சை நிமித்தி தன்னை தலித் பறைச்சி என்றுதானே சொல்லிட்டு இருக்காங்க. அவுங்க இந்தில சொல்லுறத புரிஞ்சிக்க முடியலியா? அதுக்குதான் அந்த திராவிட கூ முட்டைகள்  சொல்லுறதை கேட்காமல் ஹிந்திய படிங்க ஹிந்திய படிங்கன்னு நம்ம முன்னோர்கள் தலையில அடிச்சிக்கிட்டாங்க. 


#அவர் பறையரா ?இல்லையா என்பது நமக்கு தேவையில்லை ,அம்பேத்கர் கண்ட கனவு நிறைவேற்றுகிறாரா என்பது தான் நமக்க தேவை.#







மனம் உடல் இரண்டுமே முக்கியம். ஒன்று இல்லை எனில் மற்றொன்று இல்லை. 


சாக்கிய மன்னன் பெயரை பின்னால் தமிழ் படுத்தி வரலாறு எழுதிக்கொண்டார்கள். 




அவுங்க சொல்லாத இடமே இல்லை. இப்பவும் சொல்லுவாங்க. ஆனா ஹிந்தியில இன்னும் அழகா சம்மார் என்று சொல்லுவாங்க.

சாக்கிய தம்மம்  கலிங்கத்து மக்களின்  தம்மம். 


திருமா யார்? அவர் பறையரா? இல்லையா? எதுக்கு போன்ல. முக புத்தகத்துல தான் சொல்லுங்களேன்.  


அசோகர் காலத்தில் தமிழ் இருந்தது என்று இதுவரை எந்த தமிழ் பல்கலை கழகமும் ஆதாரத்தோடு நிருபிக்கவில்லை. வேணும்னா அசோகரே இல்லைன்னு சொல்லிட்டு திரியலாம். 




மாயாவதி தன்னை பறையர்ன்னு சொல்லுவாங்களா?

நெஞ்சை நிமிர்த்தி தைரியமா சொல்லுவாங்க. ஹிந்தியில சொல்லுவாங்க. ஹிந்தியில தலித்துன்னு சொன்னா தமிழில் ஒடுக்கபட்டவர்  என்று புரிஞ்சிக்கிறோம் இல்ல. அது போல. அவுங்க ஒடுக்கபட்டவர்  என்று சொல்வார்களா  என்று கேட்க கூடாது. அதுக்கும் மேல தன்னை பவுத்தர் (சாக்கியர்) என்று சொல்லுவார்கள். 

No comments:

Post a Comment