Monday, June 10, 2013

அத்வானி சோனியா எல்லோரும் இந்தியர்கள்தான். அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். இந்தியன் என்பது இனமோ ஜாதியோ மொழி அடையாளமோ கிடையாது. சமூகவியளாளர்கள் அதை செகுலர் லீகல் ரேஷனல் அடையாளம் என்கின்றனர். யார் வேணும்னாலும் ஒரு நாட்டின் பிரஜை ஆகலாம். தமிழனா திராவிடனா இந்துவா ஆவதுதான் கஷ்ட்டம். 

No comments:

Post a Comment