Saturday, June 8, 2013

தமிழ் தேசியம் பேசி சேரிகளில் புலி மாமாவை கொண்டு வந்ததை தவிர நீங்கள் என்ன பெரிசா கிழிச்சிட்டேங்க சொல்லுங்க பார்ப்போம். 

கறுப்பு சூலை செருப்பு ஜூலை என்னடா பண்ணிட்டு இருக்குது இந்த கூட்டம் 

நீங்க செய்ததை சீர்காழி பக்கம் வந்துதான் கேட்டு பாக்கணும் நாங்க (தலித் இயக்கம்) செய்யும் சாதனைகளை உலகம் முழுக்க கேட்டு பத்தால் தெரியும். நாங்கள் தடம் பதிக்காத நாடுகளே இல்லை. லண்டன் பாராளுமன்றத்தில் பன்னாட்டு சபையில் எல்லாம் எங்க ஆட்கள் உக்காந்து பேசிட்டு இருக்காங்க.  


திராவிடமும் தமிழ் தேசியமும் ஒரு புல்லையும் பூண்டையும் புடுங்கவில்லை இனியும் புடுங்க போவது இல்லை. நமது முப்பாட்டன் பாட்டி நமது பாட்டன் பாட்டி நமது அப்பன் ஆத்தா உழைத்த உழைப்பு கண்ட போராட்டம் அவர்கள் வட்டமேஜை மாநாடு பாராளுமன்றம் சட்டசபை இங்கெல்லாம் இந்த திராவிட தமிழ் தேசிய வென்னைகளை எதிர்த்து போராடி வாங்கி கொடுத்த உரிமைகள்தான் நம்மை காக்கின்றன நம்மை காக்கும். நாம் போராட வேண்டியது இயங்க வேண்டியது ஆண்டைகளின் திராவிட நாட்டுக்கும் தமிழ் தேசியத்துக்கும் இல்லை. நமது உரிமைகளுக்காக நமது உரிமைகளை பாதுகாக்க. நமது இயக்கத்தை வலுப்படுத்த சேரிகளை காக்க. புத்தர் பண்டிதர்  அண்ணல் வழியில் சேரிகளை உலகின் சிறந்த பண்பாட்டு தளங்களாக மற்ற கொலை வெறி பிடித்து அலையும் அலையும் தமிழ் தேசிய கும்பலை புலி கொடியை சேரிக்குள் வராமல் பாது காப்பது அண்ணலின் வழி வந்த அன்புக்குழந்தைகளின் கடமை. 

#ராஜபக்‌ஷே திருபதிக்கு கூட வந்தாரே அண்ணா#

திருப்பதி புத்தர் கோயில் என்பது உங்களுக்கு தெரியாதா? நான் கூட அடிக்கடி திருப்பதி போவது வழக்கம். 


காமத்தின் உச்சத்தில் லோ லோ ன்னு அலையுறது. கேட்டா புனிதமான காதலாம். காமமும் காதலும் அசிங்கம் இல்லை. அது இயற்க்கை அதை எதுக்கு கோயில் கட்டி  விழா எடுக்கிறீர்கள். உங்க சென்டிமென்ட்டுக்கு அளவே இல்லையா. கடவுள் செண்டிமெண்டு மத செண்டிமெண்டு மொழி செண்டிமெண்டு  அம்மா செண்டி மெண்டு எம் ஜி ஆர் செண்டிமெண்டு கட்சி செண்டிமெண்டு காதல் செண்டிமெண்டு. கொஞ்சம்  யோசிங்கடா டேடிங்  போங்க புள்ளைகள் தெளிவா பேசுங்க திருமணம் எனும் பந்தத்துக்குள் போகும் போது நடக்கும் நல்லது கேட்டது பத்தி யோசிங்க பேசுங்க நல்லதுன்னு பட்டா கல்யாணம் பண்ணுங்க. லோ லோன்னு அலையுறது அப்புரம் தாடி விடுறது எமோஷன் ஆகுறது படிக்காம வேலை வெட்டி இல்லாமல் திரியறது முகபுத்தகத்தில் நூல் விடறது காதல் கத்தரிக்கான்னு கவிதை எழுதறது தாங்கள சாமி. ஐரோப்பா அமெரிக்க  நாடுகளில் பேசுறாங்க பழகுறாங்க டேடிங் பன்னுறாங்க குழந்தை  கூட பெத்துக்குறாங்க ஆனா லாங் டைம் கம்மிட் பண்ணும்போது மட்டும் நால்லா யோசிக்கிறாங்க. உடனே அவுங்க ஒழுக்கம் பத்தி பேச வேண்டாம் ஒழுக்கம் என்பது தேடிங்ள செக்சில் குழந்தை பெத்துக்குவதில் இல்லை நீ எப்படி அடுத்தவரை ஏமாற்றாமல் வாழ்கிறாய் என்பதில் உள்ளது பெத்தவங்ககளை உன்னை நம்புபவர்களை சமூகத்தை ஏமாற்றாமல் எப்படி வாழ்கிறாய் என்பதில் உள்ளது. காதல் கத்தரிக்காய் என்று செண்டிமென்ட் பேசி உன்னையும் உன்னை சுற்றி உள்ள சமூகத்தையும் ஏமாற்றாமல். உனக்கும் உன்னை சுற்றி உள்ள சமூகத்துக்கும் எது நல்லது என்று ரூம் போட்டு யோசி. அப்புறம் முடிவு எடு. 

நாட்டுக்கு ராஜாவா அரசரா முதல்வரா பிரதமரா இருப்பவர் ஒரு இடத்துக்கு போகும்போது அங்கு உள்ள மத தலங்களை சென்று பார்ப்பது அவசியம். மேலும் ராஜபக்ஷேவை பவுத்த வெறியர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்ம்போது அவர் இந்து கோயில்கள் இஸ்லாமிய மசூதிகள் சர்சுகள் என்று போவது மத நல்லினக்கத்தை ஏற்படுத்தவே.

அவர் என்ன புத்த மதத்துக்கு எதிரா இந்து மத பிரச்சாரமா பண்ணிட்டு இருக்கார்?



பவுத்தராக இருந்து கொண்டு ராஜபக்ஷே பவுத்த மடமான திருப்பதி கோயிலுக்கு போவது தப்பு இல்லை. பவுத்ததுக்குள் வராமல் இந்துவாகவே இருந்து கொண்டு நாத்தீகம் பேசிக்கொண்டு அலைபவர்கள்  அவர் செய்வதை தப்பு என்று சொல்வதுதான் தப்பாக தெரிகிறது. தற்போது அது இந்து கோயில் என்றாலும், பவுத்தர்களான எங்கள் கண்ணுக்கு ராஜபக்ஷே திருப்பதிக்கு போனது தப்பா தெரியில அது மத நல்லிணக்கமாகவே தெரிகிறது. 

No comments:

Post a Comment