Tuesday, June 11, 2013

இளஞ்செழியன் ராமானுசம் எவனாவது சாதி ஹிந்து, தமிழ் தேசியம் பேசிகிட்டு சேரி பக்கம் வந்தால் செருப்பால் அடிங்க

ஜாதி இந்து வந்தா மட்டும் தான் அடிப்பீங்களா ஆதி இந்து வந்தா அடிக்க மாட்டீங்களா? ரொம்ப ஒர வஞ்சன பா. 

சாக்கிய குல விளக்குகள். அண்ணலின் பிள்ளைகள் சாதிக்க பிறந்தவர்கள். 

#இலங்கையிலும்,மியான்மரிலும் பவுத்த மதம் ரொம்ப அருமையாக அகிம்சையே போதிக்கிறது..#

ஆனால் இந்து மத ஜாதி இன மொழி வெறியர்களோடு போட்டி போட முடியல. 

#இந்து என்னும் பதம் 1700 வரை இந்தியாவில் வழக்கில் இல்லை. #

தமிழன் எனும் பதம் கூட வழக்கில் இல்லை. 

No comments:

Post a Comment