Saturday, June 1, 2013

#அண்ணா அறிவியல் புர்வமாக தாய் மொழ் கல்வி தான் சிரந்தது.#

எந்த லாப்ல எப்படி செக் பண்ணாங்கன்னு சொல்ல முடியுமா? தமிழனுக்கு தாய் மொழி தமிழா? கொஞ்ச நாளைக்கு முன்ன வீருமன்டின்னு ஒருத்தர் டி என் எ டெஸ்ட் பண்ணி அவர் மூதாதையர் 50000 வருஷத்துக்கு முன்ன ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்ந்னு சொன்நாங்களே அவரது தாய் மொழி தமிழா இல்லை ஆப்பிரிக்காவில் பேசப்படும் பழங்குடியினர் பேச்சா? 

#அண்ணால் கூட தாய் மொழி கல்வியை அதரிகின்றார்.#

அப்படியா? யார் சொன்னது? அவரே சொன்னாரா? அவர் ஆங்கிலம் சமஸ்கிருதம் படிக்காமல் மராத்தி மட்டும் படிச்சிட்டு இருந்தாரா? இல்லை அவர் ஆரம்பித்த பள்ளி கல்லூரிகளில் எல்லாம் மராத்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னாரா? 

நீ எனக்கு நட்பு வட்டத்திலேயே இல்லையே இங்க வந்து எதுக்கு பொரிக்கி மாதிரி பேசிட்டு இருக்கே. உன்னை நான் கூப்பிடவே இல்லையே. 


கஞ்சா ஆயுதம் கடத்திய புலி பொரிக்கிகள் இனமா நீ. 

#பழமையை பேசுவது வீண் என்றே நான் கருதுகிரேன் அண்ணா .#

அதைத்தான் நானும் சொல்றேன். தமிழ் தமிழன் தை மொழி நாய் மொழி இனம் என்று பேசிக்கொண்டு இருக்காமல் ஆங்கிலம் கத்துக்கிட்டு உருப்படற வழிய பாப்போம். 



ஒட்டு மொத்த என் சமூகத்துக்கு நான் பேசாமல். புலி தேசிய பொறுக்கிகளா வந்து பேசுவார்கள். திருமாவும் உன்னை போன்ற ஆட்களும் ஒட்டு மொத்த சமூகத்தையும் புலி பொரிக்கிகளுக்கு வியாபாரம் செய்து கொண்டு இருக்கிரீர்கள். 

அடுத்தவன் தாயை பத்தி நினைக்கும் கேடு கேட்ட மனோ நிலை எனக்கு கிடைக்காது. என் தாய்க்கு எதுக்குடா வந்து விளக்கு பிடிக்கிற. உன் தாயும் எனக்கு தாய் போலத்தான் அதை உன் வேட்டிலேயே செய். 


#இலங்கையின் படையே அப்பாவி மீனவங்கள தாக்கும்போது.#

அப்பாவி மீனவர்கள்  இல்லை தம்பி போட்டு படகு மூலம் கஞ்சா அபின் தங்கம் ஆயுதம் கடத்தும் கடத்தல் கூட்டத்தை  இலங்கை படை தாக்குது.

No comments:

Post a Comment