Tuesday, June 11, 2013

இலங்கையில் உள்ள பவுத்தர்கள் நமக்கு உறவு இல்லை இந்தியர்கள்தான் நமக்கு உறவு என்று பெகன்ஜி சொல்லுவார்களா? நல்ல தமாஷ். நிச்சயம் அவர்கள்  அப்படி சொல்ல மாட்டார்கள். இலங்கை பவுத்தர்கள் நமது தொப்புள் குடி உறவுகள். அவர்களும் நாமும் ஒன்று என்றுதான் சொல்லுவார்கள். வேணும்னா போண போட்டு கேளுங்க. 

தமிழ் நாட்டின் முதலவர் ஆகணும்னா இலங்கை தமிழர்களை உறவுன்னு சொல்லனுமா? எல்லா லாஜிக் பாசு உங்க லாஜிக். 

இந்தியாவின் பிரதமர் ஆகணும்னா இந்துவா இருக்கணும் பாகிஸ்தானை வெறுக்கனும் நல்ல மோடி லாஜிக் உங்க லாஜிக்.  

இந்தியா இதுக்களுக்கு என்று சொல்வது போல இருக்கு. இந்தியாவில் வாழனும்னா இந்துக்களை அண்டிப்பிழைக்கனும்னு சொல்லுவது போல உள்ளது.  சூப்பர் மோடி அரசியல். 

சிங்களவர் எங்கள் உறவு தமிழர் எங்கள் உறவு இல்லை என்று சொல்லனும்னு நான் சொல்லலை. உங்கள் வார்த்தைகளை எனது வாய்க்குள் போட வேண்டாம். கொள்கை அடிப்படையில் பவுத்தர் எப்படி விரோதிகள் ஆகிறார்கள். இந்துக்கள் எப்படி உறவாகிறார்கள் என்று கேட்கிறேன். 

இந்தியனாக அடையலப்படுத்திக்கொள்வதற்கும் "தமிழ்" மாநிலத்தை சேர்ந்தவராக அடையாளப்படுத்திக்கொள்வதற்க்கும் "இனம்" என்று உறவு சொல்லி பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. தமிழ் மாநிலத்தின் நலனுக்கு பேச நான் தமிழனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

தமிழர்களை அண்டி பிழக்க வேண்டும் என்பது இந்துக்களை அண்டி பிழைக்க வேண்டும் என்று சொல்வது போல. நாம் இந்துக்களின்  / தமிழர்களின் உறவுகளை  முழுமையாக துண்டித்துக்கொண்டு வாழ முடியாது. எந்த மாதிரி உறவு என்பதுதான் கேள்வி. சொந்தங்களே என்று அவர்கள் பீயை வாருவதா உன்னை போல நானும் மனுசன்டா என்று சொல்லு சம உரிமைகள் பெற்று சமமாக வாழ்வதா என்பதே கேள்வி. 

தமிழ் நாட்டு முதலவர் ஆகணும்னா தமிழனா இருக்கணும். இலங்கை பவுத்தர்களை வெறுக்கணும்.  இந்தியாவின் பிரதமர் ஆகணும்னா இந்துவா இருக்கணும் பாகிஸ்தானை வெறுக்கனும் நல்ல மோடி லாஜிக் உங்க லாஜிக். 

தமிழ் நாடு தமிழர்களுக்கே என்று சொல்லுவது. இந்தியா இந்துக்களுக்கு என்று சொல்வது போல இருக்கு. இந்தியாவில் வாழனும்னா இந்துக்களை அண்டிப்பிழைக்கனும்னு சொல்லுவது போல உள்ளது. சூப்பர் மோடி அரசியல்.


எந்த மடையண்டா இந்த மாநிலத்துக்கு தமிழ் நாடுன்னு பெயர் வச்சான். அப்புறம் இந்துக்கள் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று சொன்ன மட்டும் கோச்சுக்கிறீங்க. 

No comments:

Post a Comment