Sunday, June 9, 2013

இரண்டு பெரும் மதம் அற்றவரா  நாத்தீகரா இந்து அல்லாதவரா ஆகணும். அப்படி ஆன பிறகு அவங்களுக்கு ஜாதி இல்லைன்னு அர்த்தம். ஜாதி இல்லாத அவங்க கல்யாணம் எப்படி ஜாதி மறுப்பு கல்யாணம் ஆகும். கல்யாணம் ஆன பிறகும் நான் செட்டியார் என் கணவர் வன்னியர் நாங்க ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம் என்று சொல்வது இன்னும் அவர்கள் ஜாதிய நம்பிக்கையில் உள்ளனர் என்று அர்த்தம். அவர்கள் பிள்ளைகள் வன்னியர் ஜாதியாகவும் மாறலாம் செட்டியாரகவும் மாறலாம். 

#இதுதான் மதம் கடந்து சிந்திப்பதா? இதுதான் மனிதமா? ஆக, மதம் கடந்து, சாதி கடந்து திருமணம் செய்வது பெருங்குற்றம்...அதற்காக உறவுகள் கொலை செய்யப்படுதல் சரியானதே...அப்படித்தானே...#


கொலை செய்வதை சரி என்று சொல்லவில்லை. கொலை செய்வது அவன் தொழில் அவன் கிட்ட போய் எதுக்கு தலைய கொடுக்குறீங்கன்னு கேக்குறேன். எந்த இஸ்லாமியனாவது இஸ்லாமிய பெண்ணை வேற்று மதத்தவனுக்கு தருவானா? அது அவன் மத நம்பிக்கை அதுல எதுக்கு நீ போய் தலையிடுகிறாய். நீயும் வாழு மத்தவங்களையும் வாழ விடு என்கிறேன். எனக்கு சேர வேண்டிய உரிமைகளை நான் கேட்பது சரி அடுத்தவன் உரிமைகளில் நான் தலையிடுவது சரியில்லை என்கிறேன். 

No comments:

Post a Comment