Friday, May 31, 2013

கலாச்சரம் என்பது ரொம்ப சாதாரன விஷயம் இல்லை. மக்களின் சிந்தனை அறிவு அணைத்தும் அவர்கள் வாழும் கலாச்சாரத்தோடு தொடர்பு உடையது. சும்மா விரக்தியா பேசிட்டு இருப்பது அறிவு இல்லை. வாழும்  முறையை வரையறை செய்வது  மனிதனை மனிதன் தொடர்பு படுத்துவது கலாச்சாரத்தின் ஊடாக. 

நாத்தீகம் பகுத்தறிவு கடவுள் மறுப்பு பகுத்தறிவு என்று சொல்லும்போதே தெரிகிறது இவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று. 

நல்லா கண்ணை திறந்து பாருங்க. அண்ணல் தம்மத்தை தழுவிய பின்னர்  மிகப்பெரிய கலாச்சார புரட்சி இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது. 

கடவுள் மறுப்பு பகுத்தறிவுன்னா புத்தர் பகுத்து அறிந்து சொன்னது என்ன அறிவு.  


ஆத்மா என்பதே அண்டை புளுகு ஆகாச புளுகு இதுல எங்க ஆத்மா மகாத்மா துராத்மா? 



இலங்கை பவுத்தம் பவுத்தம் இல்லையாம் அண்ணலின் வழியில் பவுத்தம் பேசுறாங்களாம். 
என்னடா பேசுறாங்கன்னு பாத்தா பவுத்தம் மதம் இல்லியாம். புத்தர் நாத்திக வாதியாம். அண்ணலின் வழியில் பவுத்தம் பேசுறீங்களா? இல்லை அண்ணலின் வழி என்று புருடா விட்டுக்கொண்டு ராமசாமி வழியில் பவுத்தம் பேசுறீங்களா?  



நான் உங்களை அப்படி எல்லாம் சொல்லல. உங்க பெயரை வச்சு உங்களை இந்து என்று சொல்லுவார்கள் என்றுதான் சொன்னேன். வேற யாராச்சும் உங்களை இந்து என்று  சொன்னார்களா? 



மொழி பெயரை சொல்லி..
முக்கியமா சேரியை ஏமாற்றாதேன்னு சொல்லுங்க. 


#புலிகள் மீது பிழையிருக்கலாம்...அதை சொல்லும் யோக்கியதையும், தகுதியும் இந்த தரகு வேலை பார்க்கும் பத்திரிக்கைக்கு கிடையாது....#

துக்ளக் நல்ல பத்திரிக்கையோ கெட்ட பத்திரிக்கையோ? அந்த பத்திரிக்கைக்கு  உண்மைய உண்மைன்னு பொய்யை பொய்யின்னு சொல்ல என்ன யோக்கியதை வேண்டும். 

No comments:

Post a Comment