Thursday, May 16, 2013



#உங்கள் அம்மாவை போல் இருப்பால் தமிழ் அன்னை ,இப்போ உங்கள் அம்மா எந்த உடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.#

எங்க அம்மா போல சிலை வைக்கணுமா? இதோ மாடல் கொடுக்கிறேன்.  உங்க டுமில் தேசிய வாதிகளிடம் சொல்லி இது போல தலித் பெண்ணின் வடிவத்தில் சிலை அமைக்க சொல்லுங்கள். எங்கள் வலியும் உணர்வுகளும் விடுதலை வேட்கையும் என்னவென்று உலகத்துக்கு தெரியும். இந்த தலித் மகளின் சிலையை பார்த்து என்னை போன்ற ஆயிரம் ஆயிரம் தலித் மகன்கள் விடுதலை உணர்வு பெறட்டும்.  

No comments:

Post a Comment