Tuesday, May 21, 2013

#திருக்குறளில் கடவுள் வாழ்த்து இருப்பதே அது புத்த மதத்தை சேர்ந்தது இல்லை என அறியலாம்.#

கடவுள் என்ற வார்த்தையும் பகவன் என்ற வார்த்தையும் ஒரே அர்த்தம் கொண்ட இரண்டு வார்த்தைகள். கடவுள் என்பது உலகை படைத்தவனை குறிக்கும் சொல் அல்ல. கடவுள் வாழ்த்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் அங்கு கடவுளின் குணங்களாக சொல்லும் அனைத்து குணங்களுக்கும் பொருந்த கூடிய ஒருவர் புத்தர் மட்டுமே. வள்ளுவ நாயனார் உலகியற்றியானை கடவுள் என்று சொல்லவில்லை. "ஆதியங்கடவுளை அருமறை பயந்தனை போதியன்கிழவனையே வள்ளுவ நாயனார் கடவுள் என்கிறார்.  

#அரசியல் சட்டம் என்றால் அம்பெத்கர் போல் தமிழ் என்றால் பாவாணர். #

அப்படின்னா எங்க தாத்தன் அயோத்திதாசர் என்ன? 

அந்த பாவாணர் தான் சொல்கிறார். தமிழில் ஆதியில் "ஐ" இல்லை என்று. 

அந்த பாவாணர் தான் சொல்கிறார். தமிழில் ஆதியில் "ஐ" "ழ" இல்லை என்று. அப்புறம் எப்படி பறையன் தமிழன் எனும் வார்த்தைகள் ஆதியில் இருந்தன. 

No comments:

Post a Comment