Friday, May 31, 2013

நீங்க எல்லாம் யாருக்கு பிறந்தீங்க?

எங்க அப்பா அம்மாவுக்குத்தான். 

அடுத்தவங்க பேண்டுட்டு போனா அது பீன்னு சொல்ல கூடாதா? அடுத்தவன் மொழிதான் ஆனாலும் அது எங்களை ஆதிக்கம் செய்யும்போது எதிர்ப்பது அவசியமாக உள்ளது. உங்கள் மொழி அதை உங்கள் வீட்டில் பாத்து காப்பா வைத்துக்கொள்ளுங்கள். தமிழ் தேசியம் தாய் மொழி  கல்வின்னு அரசியல் பண்ணா இப்படி எதிர்ப்பு அரசியல் பண்ண வேண்டி இருக்கு. 


உங்களை பெத்தாங்களா? நீங்க பொறந்தீங்களா? 
 
குழந்தை பிறப்பு என்பது அறிவியல். இதுல அம்மா அப்பாவுக்கு எவ்ளவு பங்கு இருக்கோ அவ்வளவு பங்கு குழந்தைக்கும் இருக்கு. விந்துவாக இருக்கும்போதும் சரி குழந்தையாக உருவான பிறகும் சரி நீங்களும் முயற்ச்சி பண்ணால் தான் பிறக்க முடியும். பெத்தாங்க நான் போறேன்தேன்னு சொல்லிட்டு இருக்க முடியாது நானும் முயற்ச்சி பண்ணித்தான் பிறந்தேன். 


#நான் பொலிடிகல் சயின்ஸ் மாணவன்.#


நீங்க இன்னும் மாணவர்தான் நான் சமூக அரசியல் பேராசிரியரா உங்களை போன்ற மாணவர்களுக்கு பாடம் எல்லாம் எடுத்து இருக்கேன். 

தாய் மொழி நாய் மொழின்னு எங்கள் மீது திணிக்காதீர்கள் என்கிறோம். எதை படிக்க வேண்டும் எது எங்களுக்கு அவசியம் என்று எங்களுக்கு தெரியும் என்கிறோம். 

#எதிர்ப்பு அரசியல் பேஸ் புக்கில் செய்தால் போதாது. #

அப்புறம் எதுக்கு எனக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டேடஸ். போய் போயஸ் கார்டனில் எதிர்ப்பு தெரிவிக்கலாமே. 



#ஆசிரியர் என்றால் எல்லாம் தெரியும் என்ற அர்த்தம?#

அப்படின்னு நான் சொன்னேனா? அதே கேள்வி பொலிடிகல் சயின்ஸ் மாணவர்  என்றால் எல்லாம் தெரியும் என்ற அர்த்தமா? 


உழைக்கும் மக்கள் என்று ஏற்கனவே ஒரு அடடையாளம் இருக்கு. சிங்களம் மலையாளம் கன்னடம் ஹிந்தி பேசும் மக்களும் உழைக்கும் மக்கள்தான். மொழி என்பது உழைக்கும் மக்களின் அடியாளம் கிடையாது. அது ஆண்டைகளின் அடியாளம். 


#மக்கள் பேசும் மொழி.#

மக்கள் பேசுவது பேச்சு, மொழி இல்லை. மொழி என்பதற்கு எழுத்து இலக்கணம் எல்லாம் தேவை. பேச்சுக்கு அது தேவை இல்லை. 


கர்நாடகாவிலும் கன்னட ஜாதி தேசிய அரசியலை எதிர்த்து தலித் மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். 


பேச்சுக்கு மொழி அடிப்படை இல்லை. மொழிக்குத்தான் பேச்சு அடிப்படி. முதலில் தோன்றியது மொழி இல்லை பேச்சு. 



மொழியை பிறர்மீது திணிக்கும்போது எதிர்ப்பது அவசியம் அதைத்தான் நான் செய்கிறேன். நீங்க கூட இந்தி திணிப்பை எதிர்க்கிறீர்கள் தானே. 

கன்னடத்தை என்னை விட இழிவாக கர்நாடகத்தில் தலித் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அங்க பொய் பாத்துட்டு வங்க. தமிழ் நாட்டில் நான் அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். நான் அங்க போய் எதுக்கு பண்ணனும். 

தமிழ் நாட்டில் நாய்கள் கூட தமிழில்தான் குறையக வேண்டும் என்று சொல்லி திரிகிறது ஒரு கூட்டம். கூடிய விரைவில் நாய்கள் ஜாக்கிரதை என்று போடுவதற்கு பதில் தமிழ் நாய்கள் ஜாக்கிரதை என்று போடு போட சொல்லுவார்கள். 




#எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவதேன்.#

அம்பை தடுக்காமல் உடைத்து எரியாமல் அம்பை உடலில் வாங்கிக்கொண்டு இருந்தால் செத்து போயிடுவோம். 


#முக நூலில் மட்டும் புரட்சி பண்றீங்க.#

நான் முக நூலில் மட்டுமே புரட்சி பண்றேன். அதனாலே ஒன்னும் நடக்க போவது இல்லை. உங்க தெரு போராட்டம் போர்கள போராட்டம் மாவோயிச போராட்டம் புலியிச போராட்டம் சிறுத்தையிச போராட்டம் எல்லாத்தையும் விட்டுட்டு எனக்கு எதுக்கு வந்து முக புத்தகத்துல பதில் சொல்லிட்டு இருக்கீங்க. போங்க கதி அருவா வேல் கம்பு குண்டு கட்டை பாம் துப்பாக்கி தோட்டா எல்லாம் எடுத்துட்டு கிளம்புங்க. 


#அது சுயல நாய்களின் செயல்........# 

அந்த சுய நல நாய்களை எதிர்த்துத்தான் ஸ்டேடஸ் போடுறேன். எங்கோ போகும் அம்பை நீக்க எதுக்கு வந்து உங்க நெஞ்சில வாங்கிட்டு குத்துதே குடையுதே என்கிறீர்கள். 


#அப்படி என்றால் அம்பை தான் அழிக்க வேண்டு எய்தவனை இல்லை என்கிரீற்களா........#

இரண்டையும் என்கிறேன். போர்க்களத்தில் எதிரியை அழிக்க அம்பும் தேவை  எதிரே வரும் அம்பை முறிக்க கேடயமும் தேவை என்கிறேன். இந்துக்களை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது  போல தமிழர்களையும் தமிழ் தேசிய அரசியலையும் எதிர்ப்பது அவசியம் என்கிறேன். 

#நான் சாக்கியன் எனப்தும் சுயநலம்தானே?#

மேலே சொன்னது அந்த சுய நல நாய்கள் தங்கள் நலத்துக்கு அடுத்தவர்களை கெடுப்பதை பற்றி. சாக்கியர் நலம் பேசுவது தப்பு இல்லை. அடுத்தவர் நலத்தை கெடுக்க நினைப்பது தப்பு. 








அவருக்கு பேரு அறிவர் குணா? நல்ல கூத்து. 

#ஒட்டு மொத்த தமிழன்#

ஆதி தமிழன் பாதி தமிழன் ஜாதி தமிழன் அது என்ன ஒட்டு மொத்த தமிழன். இதுக்கு ஏதாவது டெபினீஷன் கொடுக்கப்பட்டு உள்ளதா? 



#மனிதனாய் வாழும் சில மனிதர்கள்#

அவர்களுக்கு எதுக்கு தமிழன் எனும்  பட்டம். மனிதனாய் வாழும் மனிதனை மனிதனா வாழ விடுங்களேன். 

No comments:

Post a Comment