Friday, May 17, 2013

#அம்பேத்கர் கூட மனிதனுக்கு மதம் தேவையில்லை என்று சொல்லிருகின்றார் அண்ணா.#

இப்படி சொல்லித்தான் கருப்பு சட்டை போட்ட திருட்டு கூட்டம் ஏமாத்திட்டு இருக்கு. கருப்பு சட்டை திருட்டு கூட்டம் தனக்கு தேவை படும்படி எல்லாம் மொழி பெயர்த்து  கொடுத்த தரகு பிராமணி புக்குகளை படிச்சிட்டு  நம்மளை "அம்பேத்கரை படி" என்று சொல்லுகிறது கருப்பு சட்டைக்கு ஜால்ரா போடும் ஜாலரா கூட்டம். 

#அம்பேத்கர் சொல்லிருகின்றார் நான் விக்கிரங்களை வணங்குபவன் அல்ல அவைகளை உடைதேரிபவன் என்று.#

அப்படின்னா இது யாருடைய போட்டோ? இது அண்ணலின் படமா? இல்லை பார்பனர்கள் யாராச்சும் டூப் போட்டு படம் எடுத்து கொடுத்ததா? 


மே 18 ஆம் பா. அப்புறம் என்ன மே 19. ஆமாம் மே 18 என்ன. தமிழ் புத்தாண்டா? என்னமோ போங்கடா நீங்களே ஒரு நாளை உருவாக்கிட்டு கும்மி அடிப்பீங்க. அப்புறம் இது தமிழ் நாள் இல்லை ஆங்கில நாள் என்று சொல்லி இன்னும் ஒரு கும்மி அடிப்பீங்க. 


தமிழ் சொந்தங்களே? வா நைனா வா தருமபுரி, மரக்காணம் அடுத்து உங்க தமிழ் சொந்தங்கள் வைப்பாங்க மீண்டும் நெருப்பு. என்ன ஜென்மமோ? காரி காரி துப்பினாலும். துரோகி துரோகி என்று எட்டி உதைத்தாலும், எப்படி சாமி உங்களால் இவ்வளவு பவ்வியமா சொந்தம் கொண்டாட முடியுது? 

தமிழ் சொந்தங்கள்? த்தூ தூ தூத்தரி. எவண்டா எனக்கு சொந்தம். நான் பேன்ட் போட்டாலே அவன் பொண்ணுக்கு வலிப்பு வந்துடுதுன்னு பெரிய பூட்டா போட்டுகிட்டு இருக்கும் அவன் எனக்கு சொந்தமா? என்ன மானங்கெட்ட அரசியல் பொழைப்புடா  உங்க பொழைப்பு. 


வி சி க 

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அன்னைக்கு உரிமையை போராடி வாங்கிநீங்களே. இப்போ என்னாச்சு? 


என்ன பரந்தாமன் லைக் போடுறீங்க? உங்க அண்ணன் தான் சொந்தம் கொண்டாடிட்டு இருக்காரு? 


கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குதுன்னு நினைக்கிறேன். நல்லது சீக்கிரம் உங்களுக்கு விடுதலை. 

#பிரபாகரனின் பேனர்களை அகற்றிட உத்தரவு.#

ஆப்பு ஆரம்பம் கண்ணுங்களா. எங்க நாம்ம ஆளுங்க. வாலை ஒழுங்கா முடக்கிட்டு வீட்ல உக்காருங்க. வெளிய போயி மே 18 மே 19 ன்னு எண்ணிட்டு இருந்தா மொத்தமா கம்பி என்ன வேண்டியதுதான். 

#ஒரு NGO நடத்த வேனா நீங்கள் சொல்ற விசயங்கள் தேவைப்படலாம் ஆனால் அடக்கு முறைகளை ஒடுக்கவோ விடுதலை பெறவோ இவை அவசியமில்லை. உனர்வும் போராடும் குணமும் செயலில் நேர்மையும் இருந்தாலே போதும். அகிம்சையும் ஆயுதமும் கலந்த எம் தேச விடுதலைக்களமே அதற்கு சாட்சி.#

ஆமாம் ஆமாம் பாத்தோமே. தோளில் துப்பாக்கி இடுப்பில் கஞ்சா பொட்டலம். கழுத்தில் சயனைடு. திருட்டு தனமா கள்ள தோணியில் நாடு விட்டு நாடு போய் கஞ்சா விற்பது. கேட்டா அகதின்னு அழுவது. இப்படி கஞ்சா விக்க அகதியா போனவன் எல்லாம் புலம் பெயர்ந்த தமிழ் ஈழ வெங்காய அரசு நடதுராங்கலாமே.



#கடவுள் உலகை படைத்தார்#

சரி அதுக்கு முன்ன அவர் எங்கே இருந்தார்? 

#அண்ணல் கடவுள் சிலைகளை உடைப்பதை ஆதரிப்பவர் அல்லர் என்ற உங்களைப்போன்றவர்களின் கூற்றுக்கும்.#

நான் அப்படின்னு சொன்னேனா? இந்து கடவுள்களை வணகுவதர்க்கும். ஆதியங்கடவுலான புத்தனை வணங்குவதர்க்கும் வித்தியாசம் உள்ளது. அண்ணல் இந்து கடவுள் இந்து மதம் வேண்டாம் என்றுதான் சொன்னாரே ஒழிய மதமே வேண்டாம் புத்த மத நம்பிக்கைகளை எல்லாம் முட்டாள்தனம் என்று சொன்னாரா?  


கருப்பு சட்டை போட்ட கூட்டம்தான் இங்கு அப்படி ஒரு கருத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறது. கேட்டா புத்தம் மதம் இல்லை மார்க்கம் நெறி அப்படின்னு வேற சொல்லி குழப்பிக்கொண்டு இருக்கிறது. 


#தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் படத்தை வைத்து கூட்டம் நடத்த தடை#

ராமதாஸ் கைது ஆகும்போதே சொன்னேன். ஜாக்கிரதை அடுத்து வலை காப்பு உங்களுக்குதான் என்று. இப்பவும் அடங்க மறு அத்து மீருன்னு துப்பாக்கி வச்சு பூஜை செய்துட்டு இருந்தீங்கன்னா, சேலம் ஜெயிலில் கலி சோறுதான். தலைவர்கள் எல்லாம் கரி சோறு சப்பிடுவாங்க. பாவம் தொண்டர் படை சிறுத்தைகள்தான் களி சோறு சாப்பிடும். 


ஒரு வேலை அண்ணன் இதை மரக்காணம் இன்சிடென்ண்டுக்கு முன்ன பேசி இருப்பாரோ. மறக்கலாம்  மன்னிக்கலாம்ன்னு பாத்தா இந்த தருமபுரி இன்சிடண்ட் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது. 

No comments:

Post a Comment