Thursday, May 16, 2013

என்ன கேவலமா பேசிட்டேன். பறச்சிங்க எல்லாம் ஜாக்கிட்டு போடுக்கிட்டாங்க பறையன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சுட்டானுங்கன்னு சொன்ன ராமசாமி உங்க தலைவரா? அது எப்படி ராமசாமிய பாலோ பணிக்கினே அண்ணல் அம்பேத்கரை பாலோ பண்ணுவீங்க. கொஞ்சம் விளக்கினால் நானும் அண்ணல் அம்பேத்கரை பாலோ பண்ணிக்கினே உங்க ராமசாமி "ஐயா" வையும் பாலோ பண்ணுவேன்.  



No comments:

Post a Comment