Sunday, May 19, 2013


#காந்தி அல்ல அண்ணல் அம்பேத்கர்தான் உண்மையான தேச தந்தை என்று பலரும் சொல்வது உண்டு. இங்கே சிலர் 'தேசீய தலைவர்' என்று இன்னொருவரை சொல்லிக்கொண்டு உள்ளனர். இரண்டில் ஒன்றைத்தான் ஏற்க முடியும். தலித்கள் எதை ஏற்க வேண்டும்?#

தேவா சரியான கேள்வி? "தலித்" தேசியம் இல்லை "இந்தியம்" தேசியம் இல்லை. தமிழ் தேசியம் மட்டுமே இன தேசியம் என்று திருமா 1990 களிலேயே சொல்லிட்டாரே. தலித் மக்களின் தேசிய தலைவர் அண்ணல் அம்பேத்கர் தமிழ் தேசிய சிறுத்தைகளுக்கு தேசிய தலைவர் "மே"தகு. 

#நீ பறையனுக்கு பிறந்தவனா#

பறையனுக்கு பிறந்தா மட்டும்தான் பறையன்னு ஏத்துக்குவீங்களா? பறைச்சிக்கு பிறந்தா ஏத்துக்க மாட்டீங்களா? பறையன் மட்டும்தான் வன்னிய பெண்ணை டாவு அடிக்கணும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளணுமா? பறைச்சி செய்து கொள்ள கூடாதா? எதுக்குடா பறைச்சிக்கு வெளக்கு பிடிக்கிற வேலை. நான் எங்கம்மா சுதந்திரத்தில் எல்லாம் தலையிடுவதில்லை. பொம்மனாட்டிகளை நோன்டலனா உங்களுக்கு அரிப்பு அடங்காதோ. 

என்னுடைய கேள்வி பறையர்கள் திராவிடர்களா? இல்லையா என்பது அல்ல? என்னுடைய கேள்வி பறையர்கள் மூத்த குடிகளா இல்லையா என்பது அல்ல? என்னுடைய கேள்வி அது என்ன தமிழ் இனத்தின் மூத்த குடி.  

No comments:

Post a Comment