Wednesday, May 15, 2013

அரசு பள்ளிகளில் சரஸ்வதி வந்தனா சொல்லக்கூடது என்று புரட்சி பண்ண புரட்சி புலிகளை கூப்பிடுங்கள். அரசியல் பணத்தில் தமிழ் தாய் சிலை வைக்கலாமா? கல்வியை பெண்ணாக்கி அதுக்கு வந்தனம் பாடினா பார்பனியம். தமிழை பெண்ணாக்கி அதுக்கு சிலை வைத்தால் திராவிடமா? என்னடா உங்க லாஜிக்கு?  

No comments:

Post a Comment