Thursday, May 23, 2013

#அசோகச் சக்fரவர்த்தி ஒரு வரலாற்று உண்மை (Historical Truth) என்பதற்கு உங்களிடமுள்ள ஆதாரங்கள் எவை? #

ஓங்கி உயர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள். இவ்வளவு பெரிய ஆதாரத்தையே கேள்வி கேக்குறீங்க? ஆதாரம் இல்லாமலேயே நான் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை கலதொன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி லெமூரியா கண்டம் கடலுக்கடியில் இருக்கும் துவாரகை பத்தாயிரம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட ராமாயணம் மகாபாரதம் 50000 ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் தொடக்கி முதல் தமிழ் சங்கம் என்று கதை விட்டுக்கொண்டு இருக்கிறர்களே அதுக்கு என்ன சொல்லுறது. 

No comments:

Post a Comment