Monday, May 20, 2013


#சீமான் கட்சியில இருக்கறவன் பூரா சைக்கோவா இருக்கானுங்களே .... அந்த கட்சியில சேர முதல் தகுதியே முழு பைத்தியமா இருக்கணுமோ ?#

சீமான் கட்சி மட்டும் அல்ல. தமிழ் தேசியம் பேசணும்னா அரை லூசா இருக்கணும். 

நாங்கள் தமிழ் தேசியம்தான் கேட்கிறோம் ஆனால் இந்தியாவிடம் இருந்து தனி தமிழ்நாட்டை கேட்கவில்லை -சீமான்

தமிழ் தேசியம் என்றால் என்னன்னு கேட்டா ஒருத்தனும் சொல்ல மாற்றான். 

No comments:

Post a Comment