Monday, May 20, 2013


#பாலி தென் மொழியா? பறையர் மொழியா?#

பாலி வட மொழியும் இல்லை. தென் மொழியும் இல்லை. வட மொழியாம் சகடமும் தென்மொழியாம் திராவிடமும் தோன்றும் முன்னர் இந்தியா (ஆசியா) முழுக்க  பேசப்பட்ட மூத்த குடிகளின் ஆதி மொழி. 

#மறைமலை அடிகள், பாவாணர் கட்டுரைகளில் ஒரு பாலி சொல்லைக் காட்டுங்கள்.#

அவர்கள் பயன்படுத்திய "தமிழ்" என்ற வார்த்தை பாலியில் இருந்து வந்ததே. ஆதாரம் வேண்டுமா?  


#பாலி மொழியில் எழுத்துக்களை கொஞ்சம் எழுத முடியுமா? உங்களால்?#


தமிழ் எழுத்துக்கள் உருவாகும் முன்னர். பாலி எழுத்தை அண்டி பிழைத்த மொழிதான் தமிழ். 

#பாலி ஆதி மொழி இல்லை பாதி மொழி.. தமிழ் மொழியே மூத்த மொழி செம்மொழி.#

வரலாறு படிச்சவங்களுக்கு தெரியும் பாலி ஆதி மொழின்னு. டுமில் தேசிய அரசியல் வாதிகள் சொல்லுவாங்க தமிழ் செம்மொழின்னு. 


தமிழ் செம்மொழின்னு சொல்றீங்களே அசோகர் காலத்து பாலி கல்வெட்டுக்களின் சமகாலத்தில் தமிழ் மொழி இருந்தது என்பதர்க்கு ஆதரமாக 25 வார்த்தைகள் கொண்ட ஒரே ஒரு கல்வெட்டுக்கள் காட்டுங்கள் பார்க்கலாம். 


#சித்தாத்தர் சத்திரியராமே..#

காடுவெட்டி குரு சொன்னாரா? 

#போராளிகளை பயங்கரவாதிகள் என தமிழக மக்களைக்கூட ஆணித்தரமாகச் சொல்லவைத்த செயல் (ராஜீவ் கொலை) அது.#

போராளிகள் என்று எமாற்றிக்கொண்டு இருந்தவர்களை பயங்கரவாதிகள் என்று உணரவைத்த செயல். 



பாலி இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட தமில என்ற வார்த்தையே பின்னால் தமிழ்  என்று ஆனது. 

No comments:

Post a Comment