Monday, May 20, 2013


தமிழில் ஏன் பாலி கலக்க வில்லையா? என்ன கொடுமை சார் இது. பாலி கலக்காத ஒரு தமிழ் வாசகம் சொல்லுங்க பார்க்கலாம். அசோகா (சோகத்தை வென்றவன்) சிவா (அன்பு)  வடிவு (உருவம்) வேல் (மூங்கில்). இப்படி உங்கள் பேரிலேயே மூன்று பாலி வார்த்தை வைத்து உள்ளீர்களே. அசோகா எனும் பாலி வார்த்தையை அசோகன் என்று மாத்திக்கொண்டு தமிழ் என்றால் என்ன அர்த்தம். பரியா எனும் பாலி வார்த்தையை பரியன் (பறையன்) என்று மாற்றிக்கொண்டு நான் தமிழன் நான் தமிழன் என்றால் என்ன அர்த்தம்.  (குறிப்பு:  சங்க இலக்கதியத்தி பறையன் என்ற வார்த்தை இல்லை. அங்கு அது பரியா ([பாலி வார்த்தை) என்பது பரியன் என்றே சொல்லப்பட்டு உள்ளது. அப்போது "ஐ" என்பது தமிழில் இல்லை. பரியன் என்றால் பெரியோன் அறிஞன் ஆசான் குரு பண்பாளன் நெறியாளன் புனிதன் என்று அர்த்தம். அதை பறையன் என்று மாற்றி விட்டு பறையடித்ததால் பறையன் ஆனான் என்று கதை கட்டுகிறான் சூத்திரன்.    ‘துடியன் பாணன் பரியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியும் இல்லை’ புறநானூறு. இந்த பரியன் எனும் வார்த்தை எப்படி பறையன் ஆனது என்றுதான் மர்மம். பழைய ஓலை சுவடி இருந்தால் தேடி எடுத்து பாருங்கள் உண்மை தெரியும். 

No comments:

Post a Comment