Thursday, May 23, 2013

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் கல்வெட்டு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது என்பதற்கு எவை ஆதாரங்கள்? 

அசோகர் உண்மையா? அசோகர் பற்றி எழுதப்பட்ட உள்ள செய்திகள் வரலாறா? புராணமா? கற்பனையா என்று வாதம் செய்யலாம். ஆனால் கல்வெட்டுக்கள் அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆர்கியாலஜிக்கள் சான்றுகள் எல்லாம் 2300 ஆண்டுகளுக்கு முந்தையது என்று விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து சொல்லியுள்ளனர். கார்பன்ரேடியோ டேடிங் (C14)  எனும் முறையை பயன்படுத்தி காலத்தை கணக்கிட முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். 


கிமு 6  நூற்றாண்டு (புத்தர் கால துவக்கம்) முன்னிருந்து கி பி 6 (பார்ப்பனிய கால துவக்கம்) நூற்றாண்டு வரை இந்தியா முழுதுவதும் அரசர் முதல் ஆண்டி வரை பேசப்பட்ட மொழியாக  நாலந்தா தக்ஷசீலா காஞ்சி பல்கலை கழகத்தில் பயிற்று மொழியாக ஆட்சி மொழியாக இருந்தது சாக்கிய நிறுத்தியா எனும் பாலி மொழியே. கி பி 6 நூற்றாண்டுக்கு பின்னரே திராவிடம் (தமிழ்) எனும் தென் மொழியும் கி பி 8  ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே சகடம் (சமஸ்கிருதம்) எனும் வட மொழியும் தோன்றியது. 

No comments:

Post a Comment