Wednesday, January 2, 2013


கவின் மலர் சொல்றாங்க இதுக்கு முன்ன பார்பனர்கள் பார்பனர்கள் அல்லதவர்கலாகத்தான் இருந்தங்களாம். இப்பதான் ராமதாஸ் வந்து தலித் தலித் அல்லாதவர்களாக பிரிக்கிராராம். எம்மாடி எங்க இருந்து வந்தீங்க நீங்க. இந்தியா முழுதும் ஊர் சேரி என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிக்கப்பட்டு விட்டது. சும்மா நகரத்துல பார்பனர்கள் உயர்ந்த பதவிகளில் இருப்பதை எதிர்த்து தோன்றியதே பரப்பான எதிர்ப்பு இயக்கம். ஆனால்ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் சாக்கிய (தலித்) இயக்கம் என்பது ஊர் தெருவில் வசீக்கும் ஜாதி இந்துக்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சேரி வாழ் மக்கள் நடத்தும் போர். பார்ப்பனிய எதிர்ப்பு பரப்பான எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு மாபெரும் சாக்கிய (தலித்) இயக்கதை தொடர்ந்து மூடி மறைத்து வருவதே ராமசாமியின் சூத்திர திராவிட அரசியல். (நிறைய நல்ல விஷயம் பேசுறீங்க அனாலும் உங்களுக்குள்ளே இருக்கும் ராமசாமி அப்பப்ப வெளியே வருகிறார் 

No comments:

Post a Comment