Sunday, January 20, 2013

யாராச்சும் வந்து தமிழ் சமூகம்னா என்னன்னு எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்.  நான் படிச்ச சமூகவியல் பாடம் இந்திய சமூகம் பத்திதான் எனக்கு சொல்லி கொடுத்தது. நான் ஜாதி, நிலவுடமை ஜமின்தார முறை, ஆணாதிக்க சடங்கு சம்பிரதாயம் பரம்பரியம் கலாச்சாரம் பண்பாடுன்னு எதை சொன்னாலும் இது இந்தியா முழுக்க உள்ளது என்று சொல்கிறார்கள். இவை இல்லாத தமிழ் சமூகத்துக்கு மட்டும் உரிய  நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் அப்படி எதாவது இருக்கா? அசிங்கம் புடிச்ச இந்த கலாச்சாரத்துல மனித சமுகத்துல இல்லாத நாம பெருமை படும்படி ஏதாவது இருக்கா?  

No comments:

Post a Comment