Sunday, January 6, 2013

பாரின் சரக்கு அடிப்பாஙகலாம் 31st நைட்டு நல்லா ஜல்சா எல்லாம் பன்னுவாங்கலாம். இவிங்க பொறந்த நாளை கூட அந்த காலண்டர  பாத்து கொண்டாடுவாங்கலாம். டாலர்ல்ல பவுண்ட்ஸ்ல ஈரொவ்ல சம்பளம் கொடுத்தா வாங்கி நொட்டிகுவாங்கலாம்.   ஆனா ஹாப்பி நியுவ் இயர் மட்டும் சொல்ல மாட்டாங்கலாம். அது தமிழ் இனத்துக்கு துரோகமாம். என்னடா உங்க தமிழ் லாஜிக்கு. சேர பாண்டிய சோழ எனும் ஆண்ட புரம்போக்குகளே எத்தனை பரம்பரையா இந்த தமிழ் புது வருஷம் கொண்டாடிட்டு இருக்கீங்க? 

No comments:

Post a Comment