Saturday, January 12, 2013

2044 தமிழ் புத்தாண்டாம். 2013 ஆங்கில புத்தாண்டாம். இவங்கள மாதிரி ஜோக்கர்ஸ் உலகத்துலேயே இருக்க மட்டாங்க. உங்களுக்கு புத்தாண்டு புது வருஷம் அப்படின்ற சென்சே இல்லாமதானடா இருந்தீங்க. இதை எல்லாம் கொடுத்தவன் வெள்ளக்காரன். அவன் சொன்ன புத்தாண்டு ஆங்கில புத்தாண்டா? அதுவும் உங்களுக்கு பின்னால 31 வருசம் கழிச்சி ஆங்கில புத்தாண்டா?  என்ன கொடுமை சார் இந்த கொடுமை. அதையும் வெட்கம் இல்லாமல் போஸ்டர் போட்டு கொண்டாடும் கொடுமை. 

No comments:

Post a Comment