Friday, January 18, 2013

 அண்ணல் அம்பேத்கர் தன்னை ஒரு மஹார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு மகார் மக்களை திரட்டி நடத்திய போராட்டதில் கிடைத்த வெற்றிகளே பின்னால் அவரை அனைத்து சாக்கிய மக்களுக்கும் சொந்தமான தலைவராக உருவாக்கியது. தான் ஒரு மகாராஷ்ட்ரியன் அல்லது மராத்தி மொழி பேசுபவன் என்று அண்ணல் தன்னை எப்போதும் சுருக்கி கொண்டதில்லை. சொல்லிக்கொண்ததில்லை. அப்படி சொல்லிக்கொள நான் விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே அண்ணல் சொல்லியுள்ளார். மகாராட்டிரத்தில் மாகார் என்று அவர் சொன்னதை தமிழ் நாட்டில் அவர் பறையர் (பள்ளர்/ சக்கிளியர்களும் கூட) என்று சொன்னதாகவே நாம் எடுத்துக்கொள்கிறோம். நான் மாஹார் என்று அன்று அவர் சொன்னது ஆதிக்கத்துக்கு எதிரான எதிரான குரல். நாம் திராவிடர் நாம் தமிழர் என்பது ஆதிக்கத்தின் உள்ளே அடங்கி இருப்பவர் குரல். 

No comments:

Post a Comment