Saturday, January 12, 2013

நாளைக்கு தை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டாம். எப்படி டிசம்பர் 31st நைட்டு தண்ணி அடிச்ச மாதிரி இன்னைக்கு ராத்திரி தண்ணி அடிக்க போவீங்களா? இல்லை பக்தியா "ஊருக்கு" போய் நாளைக்கு காலைல பொங்கல் கரும்பு படையல் போட்டு சூரியருக்கு சல்யூட் அடிப்பீங்களா?  

No comments:

Post a Comment