Tuesday, January 8, 2013


(((((((ஈ வெ ராமசாமி: அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது.)))))) 
((((((((((((((((((Deva Sundara Dhas Ganapathy : இந்திய சுதந்திராம் அடைந்த காலத்தில் தலித் மக்களின் நிலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நூற்றுக்கு மூன்று அல்லது நான்கு சதம் இடங்களையே பிடிக்கும் திறன் பெற்றிருக்க மாட்டார்கள் . ஆகவே அதனால் தங்கள் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராது. எனவே அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்பதுதான் இங்கே பெரியார் சொல்லுவது .ஆனால் இதரபிர்ப்படுதப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் அது தங்கள நலன்களை பாதிக்கும் என பார்ப்பனர் எண்ணியிருக்கலாம் என பெரியார் சொல்வது சரிதான். அண்ணல் இதர பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற முயற்சித்து , அந்த முயற்சி தொர்க்கடிக்கப்பட்டது நமக்கு தெரிந்ததே.)))))))))))))))))  ராமசாமி என்ன படிச்சாரு? அவுங்க கூட்டம் அந்த காலத்துல பெரிய பெரிய படிப்பு படிச்சுட்டு இருந்ததா? அந்த காலத்தில் பட்ட படிப்பு மேல் படிப்பு படிச்ச சூத்திரர்கள்  பார்ப்பனர்களை விட அதிகமா? அவுங்க கல்வியில் முன்னேறிய சமூகமா? அவுங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தா அவுங்க எல்லா இடத்திலும் நூத்துக்கு நூறு வந்துடுவாங்க எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தா நாங்க மூணு நாலு பேர் கூட வர மாட்டோமா? அப்புறம் எதுக்கு அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர் பட்டம் இட ஒதுக்கீடு?  கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க. நாங்களும் இசுலாமியர்களும் இட ஒதுக்கீடு கேட்டது பிற்ப்படுத்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அல்ல. எங்கள் இட ஒதுக்கீட்டு உரிமை என்பது நாங்கள் சிறுபான்மையினர் என்பதால். நாங்கள் பெரும்பான்மை இந்துக்களால் ஒதுக்கப்படுகிறோம் டிஸ்க்ரிமிநேஷன் செய்யப்படுகிறோம் என்பதால். ஆனால் சூத்திரர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டது அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்  கல்வி வேலை வாய்ப்பில் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்பதற்காக. அவர்கள்  பின் தங்கிய நிலையில் உள்ளனர் என்பதால் தான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டார்கள் கேட்கிறார்கள். அப்புறம் எப்படி எங்களுக்கு கொடுத்தால் நாங்கள் நாலு இடம் கூட நிரப்ப மாட்டோம் அவுங்களுக்கு கொடுத்தா எல்லா இடத்தையும் நிரப்பி விடுவார்ள்? அப்படினா அவுங்களுக்கு எங்களை விட ஐகூ ரொம்ப ஜாஸ்தியா? எங்களின் இட ஒதுக்கீட்டை எதிர்த்தவன் அன்னைக்கு என்ன சொன்னானோ, இன்னைக்கு என்ன சொல்லிட்டு இருக்கானோ அதைதான் இந்த சூத்திர ராமசாமியும் சொல்லியுள்ளார். இது அப்பட்டமான ஜாதிய மனோ நிலை. வயிற்று எரிச்சல். .   

No comments:

Post a Comment