Monday, January 7, 2013

குட் மார்னிங் ஹாப்பி நியூ இயர் நமஸ்தே சலாம் மாலேகும் ஜெய் பீம்  இதையெல்லாம் சொன்னா அதுக்கு பெயர் தமிழ் குத்தம் (சாமி குத்தம் மாதிரி) அதனாலே வணக்கம் அமைப்பாய் திரள்வோம்னு சொல்லுங்க. இந்த தமிழ் ராஜ் தாக்கரே தொல்லைகள் தாங்களே சாமி. 

No comments:

Post a Comment