Sunday, January 13, 2013

அறுவடை செய்து கொள்ளை அடித்து வைத்துள்ள நெற்குவியல்களை கரும்பை கோதுமையை பார்த்து பார்த்து ஆனந்தம் கொண்டு சூத்திர தமிழ் திராவிட பண்ணையார்கள்  கொண்டாடும் பண்டிகையே இந்த பொங்கல் பண்டிகை. நாம கால் படி நெல் அதிகம் கூலி கேட்டு கீழ்வெண்மணியில் தீக்கிரையானதுதான் மிச்சம். ஆண்டைகள் புத்தாடை  பாட்டாடை உடுத்தி கொண்டாடும் இந்த கேவலமான பண்ணைத்தன பண்டிகை நமக்கு பண்டிகையா? 

இழவு வீட்டுக்கு போனா  எப்படி நடந்துக்கணும்னு ஓரு இங்கிதம் வேணும். அவரே  வீட்டை பறி கொடுத்துட்டு அம்போன்னு உக்காந்து இருக்கார். அவர்  கிட்ட போய் வாங்க ஆனந்தமா பொங்கல் கொண்டடுங்கன்னா எப்பிடி. 

No comments:

Post a Comment