Saturday, January 12, 2013

ஜனவரி முதல் தேதி புத்தாண்டு வாழ்த்து சொன்னா ஒரு பக்கம் ஹிந்துத்துவா  குதறல் இன்னும் ஒரு பக்கம் தமிழ் தேசிய குதறல். அது இந்துக்களின் புத்தாண்டு இல்லை என்று ஹிந்துத்துவமும் அது தமிழர்கள் புத்தண்டு இல்லை என்று தமிழ் தேசியமும் எப்புடி ஒத்துமையா குரல் கொடுத்தாங்க பாருங்க. அன்னைக்கு புத்தாண்டு சொன்னவங்க எல்லாம் ஆங்கிலேயருக்கு அடி வருடிகலாம். நாளைக்கு தை ஒன்னு புத்தாண்டு எவண்டா கண்டு புடிச்சான் இது தமிழர் புத்தாண்டுன்னு. 

No comments:

Post a Comment