Friday, January 11, 2013


அமெரிக்காவில் கருப்பர்கள் அமைத்த சிறுத்தை அமைப்பு, மும்பையில் சாக்கிய மக்கள் அமைத்த சிறுத்தைகள் அமைப்பு அதை மையமாக வைத்து தமிழகத்தில் மாவீர மலை சாமி அமைத்த சிறுத்தைகள் அமைப்பு என்று நமக்கு வரலாறு இருக்க.  சிறுத்தை எனும் நமது அடையாளத்தை வைத்துக்கொண்டு அதை புலிகளை அடிப்படையாக கொண்டு நானே அமைத்த அமைப்பு என்று ஒருத்தர் கொட்டடடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். 

No comments:

Post a Comment