Sunday, January 6, 2013

யாரெல்லாம் நாம் என்று நம்மோடு கலக்க நினைக்கிறார்களோ அவர்களுக்கு இந்த அழைப்பு. நாம்மோடு நாம் என்று கலக்காமல், வெளியே இருந்து கழிவிரக்கம் காட்டுபவர்களுக்கு எதுக்கு அழைப்பு. அவர்கள் தமிழ் சங்கம் திராவிடர் கழகம் கூப்பிட்டா அங்க போவாங்க. அங்க தான் ஆண்டைகளுக்கு நல்லா ஜால்ரா தட்ட முடியும்.  விடுதலை சிறுத்தைகள் பறையர் சங்கம் இல்லையாம். அதனால பறையர் பேரவை நடத்தும் கூட்டத்துக்கு அந்த கட்சிகாரர்கள் வர மாட்டார்கலாம். விடுதலை சிறுத்தைகள், திரவிட தமிழ் தேசிய கூட்டங்களுக்கு  போகிறார்களே அது ஒரு இனம் (திராவிடர்) ஒரு மொழிக்கு (தமிழர்) மட்டும் சொந்தமான கட்சியா? அப்புறம் என்னடா மானுடம் வெங்காயம் வெளக்கெண்ணை விளக்குமாத்துன்னு டாஷு மட்டுன்னு  கதை விடுறீங்க. பறையன்னு சொன்னா உனக்கு வெட்கம் குற்ற உணர்வு கேவலம் தாழ்வு மனபான்மை. ஒரு நல்ல மனோ தத்துவ டாக்டரா பாத்து ட்ரீட்மன்ட் எடுத்துக்குங்க அப்பத்தான்  வெட்கம் குற்ற உணர்வு கேவலம் தாழ்வு மனபான்மை இதெல்லாம் போகும். பறைச்சிடா பறையன்டா என்று சொல்லுவது கலக குரல் ஜாதி இந்துக்களின் காதில் அடிக்கப்படும் சாவு பறை.  

No comments:

Post a Comment