Thursday, January 3, 2013

புலி பாசிசம் போயிட்டு இப்போ பொது உடமை தமிழ் பாசிசம் வந்து இருக்கு சாமியோய். நாம் எல்லோரும் நாம் தமிழர்ன்னு சொல்லனுமாம் இல்லைன்னா இவுக நம்மை மகிந்தாவுக்கு துணை போகும் தலித் துரோகிகள் என்று பட்டம் கட்டுவாங்கலாம். அட வெங்காய வெண்ணைகளா உங்கள் பட்டங்ளும் இம்சைகளும் எங்களுக்கு புதுசா? இல்லையே இதை தானே ஆயிரம் ஆண்டுகள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அசிங்கமா "தமிழன்னு" சொல்லிட்டு திரியும் உங்களுக்கு வெட்கம் இல்லாமல் இருக்கலாம். அப்படி சொல்லிட்டு திரிவது எங்களுக்கு இம்சையாக இருக்கு. அவமானமாக இருக்கு. பொருக்கி, புறம்போக்கு, மொள்ளைமாரி, வீடு கொளுத்தி, கொள்ளைக்காரன், ஜாதி வெறியன், இன வெறியன், கடத்தல்காரன், வணமுரையாளன், தீவிர வாதி இவர்கள் எல்லாம் தமிழர்கள் எனில் நான் நிச்சயமா தமிழன் இல்லை. என்னத்த சாதிச்சி தமிழன்னு பட்டம் வாங்கினீங்க வெண்ணைகளா?     

No comments:

Post a Comment