Friday, January 11, 2013

இந்த மாதிரி அரை குறை ஆடைகளுடன் போராட்டம் எல்லாம் பண்ணாதீங்க. தலித் மக்கள் அரை  குறை ஆடைகளை அணிந்து வன்னிய பெண்களின் காம வெறியை தூண்டுகிறார்கள் என்று ராமதாஸ் சொல்ல போகிறார். நாம துணி போட்டாலும் ஏண்டா போடுரீங்கன்னுவானுங்க நாம துணி போடலைனாலும் ஏண்டா போடலைன்னுவானுங்க. 

ஆதிக்க ஜாதிகளுக்கு ஆதிகார வர்க்கத்துக்கு எங்களை ஒடுக்க ஏமாற்ற இந்து, திராவிடன், தமிழன்,பார்ப்பனன், வன்னியன், நாயுடு, நாயக்கன், தேவன், பிள்ளை, செட்டி, சீர்திருத்தவாதி, பொதுவுடமைவாதி, மார்க்சிஸ்ட்டு, பெரியாரிஸ்ட்டு  எனும் அடையாளங்கள் தேவைப்படும்போது எங்களுக்கு அவர்களை எதிர்க்க எங்களை ஒருங்கிணைக்க எங்களுக்காக போராட பறையர் (மறையர் / ஆதிதிராவிடர்), பள்ளர் (மள்ளர்/ தேவேந்திரர்), சக்கிலியர் (அருந்ததியர்/ ஆதி தமிழர்), தலித், அம்பேத்ரிஸ்ட், பவுத்தர், சாக்கியர் எனும் அடையாளங்கள் தேவைப் படுகிறது. அடையாளத்தை வென்றெடுப்போம் ஆதிக்கத்தை ஒழித்தழிப்போம். 

No comments:

Post a Comment