Friday, December 7, 2012


FDI வந்தா உள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவார்களாம். நல்லா பாதிக்க்ட்டுமே. கொஞ்சம் ஜாதி கொழுப்பு அடங்கும். நாங்க உங்க கிட்ட தூக்குற மூட்டைய அவுங்க கிட்ட தூக்கிட்டு போறோம். வாங்க வணிகம் பாதிக்கப்பட்ட நீங்களும் எங்களோடு மூட்டை தூக்கலாம். 


மூணு சேரிகள் கொள்ளையடிக்கப்பட்டது, கொளுத்தப்பட்டது சூறை ஆடப்பட்டது அதுக்கே கொந்தளிக்கள. 

ஒரு தமிழ் புலி சேக்குவாரா படத்த போட்டுக்குனு ரஜினிய வந்தேறி நாயேன்னு சொல்லுது ரஜினி வந்தேறி நாயின்னா சேகுவாரா எந்த ஊரு @@@@@@


No comments:

Post a Comment