Saturday, December 8, 2012

((((((((((சீமான், "எங்களை பார்த்து தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லும் அண்ணன் திருமா அவரகளை பார்த்து நான் கேட்கிறேன், நீங்கள் யார்? தமிழ் தேசியவதியா? ஜாதிய வாதியா? இந்திய வாதியா? என்னை இந்த தமிழ் தேசியத்துக்குள் இழுத்துவிட்டதே அண்ணன் திருமாதான், எங்களை பார்த்து இந்த கேள்வியை ஏன் கேட்க வேண்டும்?")))))) புலிவாலை பிடிச்சிட்டு ஓடவும் முடியாமல் நிக்கவும் முடியாமல் அவர் தவியா தவிச்சிட்டு இருக்காரு. தமிழ் தேசியத்த வளர்த்து விட்டு குத்துதே குடையுதேன்னு அல்லல் பட்டுட்டு இருக்காரு இதுல இந்த சீமான் வேற. அவர் ஜாதிய வாதியோ இந்து வாதியோ அல்ல சாக்கிய (தலித்) வாதியாக அண்ணல் அம்பேத்கர் வாதியாக புத்தத்துவ வாதியாக ஜன நாயக வாதியாக மானிதத்துவ வாதியாக   மாற முயன்று கொடு இருக்கிறார்.  முடிந்தால் அந்த பாசிச தமிழ் தேசியத்தை விட்டு மனிதனாக மாற முயற்சி செய்யுங்கள்

No comments:

Post a Comment