Tuesday, December 11, 2012


(((((சூத்திரனுக்குப் பறையனை அந்நியனாக்கியவனை ஒழித்து, பிரித்தாளும் சூழ்ச்சியைப் போக்கப் போராடிய ராமசாமி அந்நியனாகத் தெரிந்தால் பறையனுக்கு பள்ளன் அந்நியன், பள்ளனுக்கு அருந்ததியன் அந்நியன்! எவனையும் திருத்தவும் முடியாது, மாற்றவும் முடியாது!))))))
ராமசாமி அந்நியர் என்று சொன்ன உடன் பறையருக்கு பள்ளர் அந்நியர் பள்ளருக்கு அருந்ததியர் அந்நியர் என்று சொல்லும் இந்த அரசியலுக்கு பெயர்தான் சூத்திர ராமசாமி அரசியல். இந்தியனுக்கு வெள்ளையன் அந்நியன் எனில் திராவிடனுக்கு ஆரியன் அந்நியன் எனில் பறையனுக்கு சூத்தின் அந்நியன் எனில் அருந்ததியருக்கு பறையர்கள் அந்நியர்களே. எங்கள் கொள்கை யாரையும் அந்நியன் என்பதல்ல. அந்நியன் நம்மவன் என்பதை எதிர்க்கும் சாக்கிய கொள்கை. நாம் எதிர்ப்பது மக்களை அல்ல மக்களின் கொள்கைகளையே. பார்பனர் எங்களுக்கு எதிரிகள் அல்ல ஹிந்துக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல முதலாளிகள்  எங்களுக்கு எதிரிகள் அல்ல பார்ப்பனியம், இந்து மதம், திராவிடம், தமிழியம், முதலாளித்துவமே எங்களுக்கு எதிரிகள். எங்கள் உரிமைகளுக்கு மதிப்பு கொடுத்தால் வெள்ளையரிடமும், அமெரிக்கரிடமும், பார்பனர்களுடனும் சூத்திரகளிடமும் கைகோர்ப்போம்.  ராமசாமியை எதிர்ப்பது அவர் சூத்திரர் என்பதால் அல்ல தலித் சமூகத்திற்கு எதிராக இருந்தார் என்பதாலேயே.  

No comments:

Post a Comment