Saturday, December 8, 2012

இந்துக்களுக்கு இந்து மதத்த காக்க கலப்பு திருமணம் செய்யணும். திராவிடத்துக்கு திராவிடத்த காக்க கலப்பு திருமணம் செய்யணும்.
தமிழ் தேசியத்துக்கு தமிழர் ஒற்றுமையை காக்க கலப்பு திருமணம் செய்யணும். நீங்க எல்லோரும் கலப்பு திருமணம் பண்ணிக்கிட்டு இந்துமதம் திராவிடம் தமிழ் தேசியத்த காக்க போயிட்டா திராவிடம் தமிழ் தேசியம் இந்துத்துவ சூத்திர பண்ணைகளிடம் இருந்து சேரிகளை யார் காப்பது. 

No comments:

Post a Comment