Monday, December 10, 2012

சவ்மியா நான் போட்ட கமன்டும் அருந்ததியருக்கு எதிரானது அல்ல. பாலா போட்ட கமன்டும் அருந்ததியருக்கு எதிரானது அல்ல. தலித் அல்ல நாங்கல் தமிழர் என்று சொல்லிக்கொள்வது சில பறையர்கள். நாங்கள் தலித் அல்ல மறவர் கள்ளர் போல  ஆண்ட பரம்பரை என்று சொல்லுவது ஒரு சில பள்ளர்கள். மேலே உள்ள கமண்டில் அருந்ததியர் பற்றி யாரும் சொல்லவில்லை. பள்ளர் பறையர் மட்டும் அல்ல அருந்ததிய சமுகத்திலும் இது போன்றவர் உள்ளனர் என்று நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். சக்கிளியர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அருந்ததிய மக்களை வரவேற்கிறோம்.  அனால் , ஒரு சில அருந்தியர்  எங்களை பறை நாயே என்று திட்டி விட்டு திராவிட கூட்டத்துடன் ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கின்றனர். கீ வீரமணிக்கும், கொளத்தூர் மணிக்கும், சுப வீர பாண்டியனுக்கும் ஒத்து ஊதிக்கொண்டு இருக்கிறார்கள்.  

No comments:

Post a Comment